CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 23, 2008

Its serious. not a joke

சங்கத்து சிங்கங்களே,

இதுவரை 11 பேர் நம் Followers சங்கத்தில் ஆகி இருக்கிறார்கள். வருகிற ஞாயிற்றுக் கிழமைக்குள் followers ஆகிறவர்களுக்கு நம் சங்கத்தில் Golden member அந்தஸ்து கிடைக்கும். இதை வைத்து என்ன செய்யலாம் என்பது சஸ்பென்ஸ். ஆனால் இந்த வாய்ப்பை தவறவிடுகிறவர்கள் அடுத்த வாரம் அய்யோ மிஸ் பண்ணிட்டோமே என்று வருந்தப் போவது மட்டும் நிச்சயம்.

இன்னும் சில நாட்களில் நம் சங்கம் தலைப்பு செய்திகளில் அடிபட போவது மட்டும் உண்மை. இப்பொதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.

வீரத்தளபதியின் வள்ளல் குணம் நாம் அறிந்ததே.அதை குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் சங்கத்தில் பதவி கேட்பவர்கள் இதற்கு முன்னர் தாங்கள் ஜே.கே.ஆரைப் பற்றி எழுதிய பதிவின் லின்க்கோடு மெய்ல் அனுப்பலாம். பரிசீலிக்கப்படும்.

முந்துங்கள். வரும் ஞாயிற்றுக் கிழமை வரை மட்டுமே..

17 comments:

புதுகை.அப்துல்லா said...

dont miss it.... u will have a great chance.

மதிபாலா said...

அண்ணே , நான் நெம்ப நாளா பாலோயருங்கோங்...

அகிலாண்ட நாயகன் ஜேகேஆரின் புரட்சித் தொண்டன்.

Sanjai Gandhi said...

அடப்பாவிகளா.. யாரைக் கேட்டு இதை ஆரம்பிச்சிங்க?

இதுக்கு போட்டியா விரைவில் உண்மைத் தொண்டர்கள் ஒரு சங்கம் ஆரம்பிப்போம். இதுல மெம்பரா இருக்கிறவங்க யாரும் உண்மைத் தொண்டர்கள் கிடயாது.. எல்லாம் கும்மிக் கூட்டம்.. இந்த கூட்டத்தை ஏத்துக்க முடியாது..

( யார்யா அது.. காங்கிரஸ்காரன் ஆரம்பிச்சிட்டான்னு சொல்றது? )

Sanjai Gandhi said...

// புதுகை.அப்துல்லா said...

dont miss it.... u will have a great chance.//

துபாய்ல இருந்து வந்ததும் சங்கத்துக்கு சரியா கணக்கு குடுங்க.. சங்கத்து வேலையா தான போய் இருக்கிங்க? :)

அத்திரி said...

))))))))))!!!!!!!!!!???????

CA Venkatesh Krishnan said...

நானும் ஃபாலோ செய்து வைக்கிறேன்

:),

;-),

:((

CA Venkatesh Krishnan said...

உங்க மேட்டர சீரியசா, ஜோக்கான்னு நீங்க சொல்லிதான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. என்னத்த சொல்ல.

CA Venkatesh Krishnan said...

சரி இது சீரியஸ் ஜோக்குன்னு நான் நம்பறேன்

CA Venkatesh Krishnan said...

ஆனா ஒண்ணு இது சீரியஸ்னு பின்னாடி சொல்லப்படாது.

appadiye me the 10th

CA Venkatesh Krishnan said...

என்ன பன்றது. உங்கப் பக்கம் வந்தாலே கும்மி ஞாபகம் வருது.

CA Venkatesh Krishnan said...

அது சரி. எப்போ மாசே, வசே, வாசெல்லாம் தேர்ந்தெடுக்கப் போறீங்க.

CA Venkatesh Krishnan said...

அப்பறமா வர்றேன். இப்ப ஜகா வாங்கிக்கிறன்.

மதிபாலா said...

சக்கர வியூகம் எழுதிகிட்டு இருந்தவரையே சாய்ச்சுப் புட்டீகளே அய்யா!!!!!!!

இப்பிடி தனியா பொலம்பிகிட்டு இருக்காரே?

CA Venkatesh Krishnan said...

JKR Effect ? ! ? ! ? !

குசும்பன் said...

ஆமாம் சங்கத்து வேலையாகதான் வந்து என்னை சந்தித்து ஆதரவு கேட்டார், என்னை தலைவராகவும் இருக்க சொன்னார், துபாய் பிரிவுக்கு என்னை தலைவர் ஆக்கிடுங்க!

வால்பையன் said...

ஆறு மாதங்களுக்கு முன்பே போட்ட பதிவு!

கொஞ்சம் நல்ல பதவியா கொடுங்க நண்பர்களே!

நட்புடன் ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

ஆறு மாதங்களுக்கு முன்பே போட்ட பதிவு!

கொஞ்சம் நல்ல பதவியா கொடுங்க நண்பர்களே!\\

ஆமா ஆமா

நம்ம நண்பருக்கு நல்ல பதவியா போட்டு கொடுத்திடுங்க

அட ஜோக் இல்லைங்க சீரியஸ்