நம்ம வீரத்தளபதி அண்ணன் "ஜே.கே.ரித்திஷ்" அவர்களின் அனல் பறக்கும் சூறாவளிப் பிரச்சாரம் இன்னும் சில நாட்களில் இராமநாதபுரத்தில் தொடங்க உள்ளது.இராமநாதபுர மக்களே டரியலாகுங்கள்..ச்சே..தயாராகுங்கள். தளபதி அவர்கள் போஸ்டர்களுக்கு ஸ்டில் கொடுக்கும் வேலையில் ஒருகையில் துப்பாக்கியையும் ஒருகையில் வேட்டியையும் பிடித்தபடி பிஸியாக உள்ளார் என கழக உடன்பிறப்புகளும் கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.நம் வீரத்தளபதிக்கு ஆதரவாக,சில திரையுலக முண்ணனி(?) நட்சத்திரங்களும் பிரச்சாரத்தில் இறங்கப் போகின்றன.எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், எதிர்கட்சிகள் "தமிழ் புத்தாண்டு" என்ற ஒன்றை கொண்டு வந்து அண்ணனின் வெற்றியை தடுக்கப் பார்க்கின்றன.இருந்தாலும் அண்ணன் அவர்கள் தன் மன்ற நிர்வாகிகளின் மூலம் ரசிகர்களாகிய உங்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
இதோ அந்த செய்தி:
ம்ம்.. நாளை நமதே.. நாற்பதும் நமதே...ச்சே இராமநாதபுரமும் நமதே.
இவண்:
மன்ற நிர்வாகிகள்.
Sunday, April 12, 2009
தளபதியின் வாழ்த்து..!
Labels: வாழ்த்து.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
வாழ்க வீரத் த’ல’பதி! வளர்க க’ளி’யுலக வள்ளல் புகழ்!
அண்ணே அப்படியே மன்றத்துல நமக்கு ஏதாவது போஸ்டிங்.......!
தம்பி டக்ளஸ்
உன் ஆர்வம்தான் கண்டிட்டேன்
நான் களம் புகும் முன்னே
நீ புகுந்து விட்டாய்
என் உள்ளத்திலும்
என் முதுகு வலி தீர்த்திட்டாய்
பெயருக்கேற்றார் போல்
வெற்றி வாகைச்சூடித்தான்
"Duck" less வருவாய்
நாமோ நாற்பது
அம்மையாரோ "Duck"
வீரத்தளபதி "ஜே.கே.ரித்திஷ்" வாழ்க! வாழ்க!
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்திற்கு நிதி எவ்வளவு கொடுத்துருக்கார்.
சிங்கம் கிளம்பிருச்சு......
சிங்கத்துக்கு எதுடா எல்லை
சிக்கல்குடுத்தா ஆகிடும் தொல்லை
ஒட்டு வேட்டை ஆரம்பிக்க வருது எங்க சிங்கம்
எதிரிக்கும் குடுத்துடுவார் தஞ்சம்
ரைட்டு டக்ளஸ்.. நீ பெரியாளா வருவ..
தங்கள் சித்தம் என் பாக்கியம்....
கார்க்கி அண்ணே...
எங்க தமிழ்நாட்டு சிங்கம்
ஒரு சொக்கத்தங்கம்;
புறப்பட்டா சுனாமி
நாட்டுக்கு நீ யாருன்னு காமி;
நடந்தா நீ ஒரு புயலு
எதிரி ஆகிடுவான் டரியலு
தலைவா உங்க சேவை...
நாட்டுக்கு தேவை...
hey rama rama rama rama ramanadapurathula votea kethen...
hey thalapa thalapa thalapa thalapakathula briyani kethen
hey tasamc tasmac tasmac tasmac kadaila quarter kethen..
JKRu JKRu JKRu JKRu
ivara edhirka inga yaaru
GK na Knowlegeu
JK na RItheeshu
வாழ்க தல. புதுத் தல.
வாழ்த்துகள்..
super anne,,appadiye namma sitekkum vanthu oru vote podunga..))
http://aveenga.blogspot.com/2009/04/blog-post_19.html
aha aha aha eppo erunthu ippadi oru rasigar mandram
sollave illai
veetuku 4 cooling glass anupuvenga thane annachi
kalukurin ga.....;ponga....
sankar
தல வீரத்தளபதி வாழ்க வளர்க
இதை படியுங்கள் தளபதியின் பெருமை பற்றி தெரிய
http://suriyand.blogspot.com/2009/04/blog-post_29.html
எங்க ஊர்ல ஒரு ப்ரான்ச் ஓபென் பண்ண அனுமதி கெடைக்குமா?
Post a Comment