tag:blogger.com,1999:blog-2126021589448841109.post3310111383889228422..comments2023-07-28T07:11:08.050-07:00Comments on வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்: யாருடா அது ஆன்டர்சன்னு...!ஜே.கே.ஆர் ரசிகர்கள்http://www.blogger.com/profile/10241525794018378756noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2126021589448841109.post-5579662578205978142009-10-27T05:36:59.811-07:002009-10-27T05:36:59.811-07:00தல ஜேகேஆர் வாழ்கதல ஜேகேஆர் வாழ்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-88097516463809822412009-07-18T06:43:38.509-07:002009-07-18T06:43:38.509-07:00என்னதான் ஆண்டர்சன் வந்தாலும் எங்க வீரத்தளபதி முன்ன...என்னதான் ஆண்டர்சன் வந்தாலும் எங்க வீரத்தளபதி முன்னால் எல்லாம் தூசுதான். 'வேட்டைப்புலி' யை ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர் கூட்டம்.

வேளச்சேரி(மேற்கு),
சென்னை.

:)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-52891677646119556622009-07-12T02:19:07.506-07:002009-07-12T02:19:07.506-07:00தப்புத்தான்.. எங்க தளபதி, நாடோடிகள் படத்துல நடிக்க...தப்புத்தான்.. எங்க தளபதி, நாடோடிகள் படத்துல நடிக்காம விட்டது தப்புத்தான்.
என்னாதான் இருந்தாலும் எங்க அண்ணனோட் புகழுக்கு முன்னாடி ஆன்டர்சன்னு, பீட்டர்சன்னு எல்லாருமே கால் தூசிதான். சில விஷமிகளின் பேச்சை நம்பாதீர்கள் தோழர்களே..
இவை அனைத்திற்கும் எங்கள் "வேட்டைப்புலி" மற்றும் "துஷ்மன்" பதில் சொல்லும் என்பதை இங்கே ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

234ம் நமதே..!
40ம் நமதே..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-77312160264497619222009-07-12T01:51:04.808-07:002009-07-12T01:51:04.808-07:00நைட்டு வலுக்கட்டாயமா பத்து நிமிசம் அந்த படம் பார்த...நைட்டு வலுக்கட்டாயமா பத்து நிமிசம் அந்த படம் பார்த்தேன்!

என் பொண்டாட்டி உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சான்னு கேக்குறா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-59071398412799123802009-07-11T22:53:27.257-07:002009-07-11T22:53:27.257-07:00ஏற்கனவே 104 டிகிரிக்கு மேல வெயிலு.இவனுங்க வேற.முடி...ஏற்கனவே 104 டிகிரிக்கு மேல வெயிலு.இவனுங்க வேற.முடியல. மண்ட சூடேரறி மயிரெல்லாம் கொட்டிருச்சின்னா, எல்லாரும் என்னை அறிவாளின்னு நெனச்சுருவாய்ங்கடா. விட்ரு.யப்பா...ஷ்...ஷ்...ஷ்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-58998778136705925792009-07-11T21:53:17.376-07:002009-07-11T21:53:17.376-07:00நான் நிசமா தான் சொல்றேன். ஜெ கே ஆர் ஒரு பொறுப்பான,...நான் நிசமா தான் சொல்றேன். ஜெ கே ஆர் ஒரு பொறுப்பான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியா நல்லா தான் நடிச்சிருந்தார். சாம் ஆண்டெர்சன் ஒரு லூசு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-79395835031093741432009-07-11T10:16:24.633-07:002009-07-11T10:16:24.633-07:00நான் இந்த பதிவில் உள்ளதை அப்படியே ஏற்கிறேன்.
அதி...நான் இந்த பதிவில் உள்ளதை அப்படியே ஏற்கிறேன்.

அதிஷா,ஆதிமூலம் அவர்களுக்கு என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னதான் அண்ணன் பாராளுமன்றத்தில் எங்களூக்காக் குரல் கொடுக்க சென்றாலும் ,மற்ற தமிழ் மக்களுக்கு சேவை இல்ல இல்ல அதிர்ச்சி கொடுக்க வருவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-90820471698282545142009-07-11T10:12:45.413-07:002009-07-11T10:12:45.413-07:00நானும் எத்தனையோ தடவ சங்கத்துல பதவி கேட்டு [பாத்துட...நானும் எத்தனையோ தடவ சங்கத்துல பதவி கேட்டு [பாத்துட்டேன். பதிலே இல்ல. ஆனா, இப்போ உங்கள தோக்கடிக்க சிங்கம் களம் இறங்கிருச்ச்ச்ச்சேய்!

நண்பர்களுக்கு சாம், எதிரிகளுக்கு பாம்
- புலி வேட்டையை தொடரும் ஜெக வீர சிங்கம் சாம் ஆண்டர்சன்!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-35690524861068193132009-07-11T09:29:33.753-07:002009-07-11T09:29:33.753-07:00ritish is in parliment now. in parliment everybody...ritish is in parliment now. in parliment everybody wearing old dress over ritish looks like hero and even sonia madam asked chidambaram who that was.

more details

http://eradini.blogspot.com/

http://funny-indian-pics.blogspot.com/gonzalezhttps://www.blogger.com/profile/04395983971073294646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-26011195052627102272009-07-11T06:44:25.084-07:002009-07-11T06:44:25.084-07:00என்னவோ நடக்குது!!
நடத்துங்க!!என்னவோ நடக்குது!!
நடத்துங்க!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-36749466195217623652009-07-11T06:26:51.015-07:002009-07-11T06:26:51.015-07:00அதிஷா தலைமையில் ரசிகர் மன்றம் அமைந்ததாலும், நான் ந...அதிஷா தலைமையில் ரசிகர் மன்றம் அமைந்ததாலும், நான் நல்லவன் என்பதாலும் இந்த மன்றத்தில் இருந்து பிரிந்து பிரபஞ்ச நாயகனின் ரசிகர்கள் வாழ்க்கையை மக்கள் நற்பணிக்கு அர்பணிக்க வைப்பேன்.

வாழ்க சாம். வாழ்க அவர் நற்பணி மன்றம்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-10788840829873550182009-07-11T06:03:26.740-07:002009-07-11T06:03:26.740-07:00ஆதிமூலத்தின் பின்னூட்டத்தை வரிக்கு வரி வழிமொழிகிறே...ஆதிமூலத்தின் பின்னூட்டத்தை வரிக்கு வரி வழிமொழிகிறேன்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-29940923972364011392009-07-11T05:43:34.182-07:002009-07-11T05:43:34.182-07:00அதிஷா தலைமையில் அகில பிரபஞ்ச ஆண்டர்சன் ரசிகர் மன்ற...அதிஷா தலைமையில் அகில பிரபஞ்ச ஆண்டர்சன் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது என்பதையும், இனி எங்கள் தலைவரை மிஞ்ச எவனும் இந்த பூமியில் பிறக்கவுமில்லை, இனி பிறக்கப்போவதுமில்லை என்ற அரிய உண்மையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணன் ஜேகேஆரை மிஞ்சும் அளவில் ஆண்டர்சன் இல்லை.. எப்போதோ விஷால், பரத், சிம்பு, விஜய், அஜித் எல்லோரும் மிஞ்சிவிட்டதால் அவர் நிம்மதியாக அரசியல் பணியை தொடரட்டும்.

எங்கள் ஆண்டர்சனை விஞ்ச விஷால், பரத், சிம்பு, விஜய், அஜித் போன்றோர் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும் என்று நினைவுறுத்துகிறோம் மேலும் எப்படியும் அதையும் அவர்கள் சாதித்துக்காட்டுவார்கள் என்றும் நம்புகிறோம்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-43007650790886401052009-07-11T04:36:37.816-07:002009-07-11T04:36:37.816-07:00என்றுமே கலங்காத கடல் எங்கள் ஆண்டர்சன்..
அவரது புக...என்றுமே கலங்காத கடல் எங்கள் ஆண்டர்சன்..

அவரது புகழுக்கு பங்கம் வந்தால் கொதித்தெழுவோம் என்பதை

அகில பிரபஞ்ச சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-90924916837335458132009-07-11T03:40:08.064-07:002009-07-11T03:40:08.064-07:00டென்சன குறைங்க பாஸ் ..
இந்தியாவின் இமயத்தை தெரியா...டென்சன குறைங்க பாஸ் ..

இந்தியாவின் இமயத்தை தெரியாதனமா பரங்கி மலையோட compare பண்ணிபுட்டங்கிய பயபுள்ளகSaravanan Renganathanhttps://www.blogger.com/profile/17344140351731239842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-88500128018600459412009-07-11T03:36:52.993-07:002009-07-11T03:36:52.993-07:00மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.
அது முடியும் மு...மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.
அது முடியும் முன்னாலே பேச்சிருக்கும்..

ஜேகேஆர் அது ஜேகேஆர்...

லல லல லலல......ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-83642730356112107552009-07-11T03:12:42.597-07:002009-07-11T03:12:42.597-07:00ம்... நடத்துங்க... நடத்துங்க...ம்... நடத்துங்க... நடத்துங்க...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-51094654477101977892009-07-11T02:14:30.224-07:002009-07-11T02:14:30.224-07:00காலங்கள் மாறும்.
விடிவு பிறக்கும்.
இன்று அந்த வி...காலங்கள் மாறும்.
விடிவு பிறக்கும்.
இன்று அந்த விடிவு.
பிரபஞ்ச நாயகன் சாம் ஆண்டர்சன் படமான யாருக்கு யாரோ பார்த்து மோட்சம் அடைவது நமது கடமைமணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2126021589448841109.post-23287537554473834162009-07-11T01:51:20.039-07:002009-07-11T01:51:20.039-07:00இது கடமை...!இது கடமை...!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.com