CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, March 5, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வீரத்தளபதியின் ஜே.கே.ரித்தீஷின் பிறந்த நாளாம் இன்று. ஹேப்பி பர்த்டே தல:)

18 comments:

எம்.எம்.அப்துல்லா said...

தல வாழ்க!தல புகழ் ஓங்குக!

கடமையைச் செவ்வனே செய்த கொ.ப.சேவும் வாழ்க.

கார்க்கிபவா said...

சரியா கொ.ப.செ.


எப்படி மிஸ் செஞ்சோம்? கலக்கி இருக்க வேணாமா? நாளை வருது புயல்..

லோயர் said...

அட..நம்ம தலை பர்த்டே எப்படி மறந்தீங்க.....பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலை. விரைவில் ஐசுவர்யாவுடன் நடிக்க வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

போர் படை தளபதின்னா சும்மாவா!
ஒரு செயலாளராக பெருமை கொள்கிறேன் சகா!

தலைவரின் அடுத்த படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாக தகவல்!

நமக்கு வேலை நிறைய இருக்கு

Vidhya Chandrasekaran said...

அப்துல்லா அண்ணாத்தே இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி. இது என் கடமையல்லவா:)

Vidhya Chandrasekaran said...

ஆமாம் கார்க்கி லேட்டா கொண்டாடினாலும் லேட்டஸ்டா கலக்கலாம். அயராத ஆணிக்கிடையே தகவல் தெரிந்ததும் ஒரு வாழ்த்தைப் போட்டேன்:)

Thamira said...

Tamilmanaththula kooda serkkaama enna pannindu irukkeengka? naan serththuten. thalaikku vaazththukal.

Thamiz Priyan said...

கலியுலக வள்ளல் வாழட்டும் பல்லாண்டு! வாழ்த்துக்கள் தல!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தேர்தல் வருதுல்ல ஜே.கே.ஆர் மன்றம் இவ்வளவு அமைதியா இருக்கேங்களே பாஸ்/

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// லோயர் said...

அட..நம்ம தலை பர்த்டே எப்படி மறந்தீங்க.....பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலை. விரைவில் ஐசுவர்யாவுடன் நடிக்க வாழ்த்துக்கள்..//


ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேரும் அளவுக்கு தலைவருக்கு இன்னும் வயசாகவில்லை பாஸ்.

எம்.எம்.அப்துல்லா said...

//விரைவில் ஐசுவர்யாவுடன் நடிக்க வாழ்த்துக்கள்..
//

லெஷ்மி கூட இளமையா இருக்காங்க. அவங்க மக ஐஸ்வர்யா ரொம்ப வயசான மாதிரி இருக்கு.

நம்ப தல ஐஸ்வர்யாராய் கூட நடிக்கட்டும்.

:))))

எம்.எம்.அப்துல்லா said...

// வால்பையன் said...
போர் படை தளபதின்னா சும்மாவா!
ஒரு செயலாளராக பெருமை கொள்கிறேன் சகா!

//

அண்ணே ஒழுங்காப் பாருண்ணே. பதிவப்போட்டது போர்படைத் தளபதி இல்லை, நம்ப கொ.ப.செ.,

Anonymous said...

ஏம்பா, உங்க சங்கத்துலயும் ஏதாவது தென்மண்டல பொறுப்பாளர் பதவி கிடைக்குமா நமக்கு?

சின்னப் பையன் said...

தல வாழ்க!தல புகழ் ஓங்குக!

கடமையைச் செவ்வனே செய்த கொ.ப.சேவும் வாழ்க.

Raju said...
This comment has been removed by the author.
Anonymous said...

"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com/

லோயர் said...

http://2.bp.blogspot.com/_RDxLN0oDzZs/Sa6KMbpUuwI/AAAAAAAAAIk/ltrIg5faItY/s1600/Rithish%252025%2520x%252016.jpg

கருணாகார்த்திகேயன் said...

அட கொக்கா மக்கா... ஜே.கே.ஆர் வச்சி காமடி கீமடி ஒன்னும் பண்ணலையே

அன்புடன்
கருணாகார்த்திகேயன்