CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, April 3, 2009

சிங்கம் களமிறங்க போகுதுடோய்...

ரசிகர்களே..

தளபதிகளே..

புறப்படுங்கள்..

நம் வீரத்தளபதி இந்த தேர்தலில் பங்கெடுக்க முடிவு செய்திருக்கிறார். ராமனாதபுரம் தொகுதியை எப்படியும் தலைவர் கலைஞர் உண்மையான கலைஞனான நம் தலைவர் ஜே.கே.ஆருக்கே கொடுத்து விடுவார்.

நம்ம பொறுத்தவரை ஜே.கே.ஆர் தான் கலைஞர், அவர் நடிப்பதால்.

ஜே.கே.ஆர். தான் தளபதி. வீரத்தளபதி.

சீட் உறுதி ஆனதும் நம் பிராச்சாரத்தை தொடங்குவோம்.

18 comments:

அருண் said...

இந்தியாவிலேயே, சே சே, உலகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பார் நம்ம தளபதி.

அருண் said...

அடுத்த கேபினட் மினிஸ்டர் (I&B) நம்ம தளபதிதான்.

நட்புடன் ஜமால் said...

வித்தியாசமே இல்லாமல் ஜெயிப்பார்

Vishnu - விஷ்ணு said...

இந்தியாவில் இணையற்ற மனிதர். அவரை என் நாம் அன்ன போஸ்டில் அண்ணனை ஜெயிக்க வைக்க கூடாது .

கார்க்கிபவா said...

ஹோய்..... விசிலடிங்கப்பா.. இனிமேல கடை களை கட்டனும்..

Raju said...

ஹே..ஹே...தமிழக ஒபாமா...ஜே,கே.ஆர் வாழ்க!
ராமநாதபுரம் எம்.பி. ..அவருடைய மகுடத்தில் மற்றுமோர் வைரம்...
(நன்றி : கார்க்கி அண்ணன்)

வால்பையன் said...

செயலாளர் என்ற முறையில் சென்ற மாதமே ராம்நாடு சென்று விசாரித்தேன்!

நமது தலைவருக்கு சரியான போட்டியாக பி.ஜே.பி சார்ப்பில் திருநாவுக்கரசு நிற்கலாம் என தெரிகிறது.

ஒரு மதவாத கட்சி வெற்றி பெறுவது நமது நாட்டிற்கு நல்லதல்ல! தி.மு.க.வின் மேல் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தலையின் ரசிகர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

ஆக்க பணிகள் மன்றத்தின் செயற்குழுவில் முடிவெடுக்கப்படும்.

எம்.எம்.அப்துல்லா said...

நோ டாக்கிங்...ஒன்லி ஆக்‌ஷன் :)

கார்க்கிபவா said...

சமீபத்திய டாக்.. சீட் கிட்டத்தட்ட கன்ஃபார்ம் ஆகிவிட்டது

தாரணி பிரியா said...

ஹே..ஹே...தமிழக ஒபாமா...ஜே,கே.ஆர் வாழ்க!


இல்ல இல்ல ஒபாமாவை இனி அமெரிக்க ரித்தீஷ்ன்னு சொல்லுங்க

ஷங்கர் Shankar said...

singam kalam erangiducchungo!

see this news

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார்

கிரி said...

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!!!!!!!!
சென்னை: தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் தி.மு.க., 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து முடிந்தது. இதையடுத்து, இன்று தி.மு.க., வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் விபரம்:

ராமநாதபுரம் - ஜே.கே. ரித்தீஸ்

அருண் said...

Seat Confirmed!

Vidhya Chandrasekaran said...

தலை ஜெயிச்சா சினிமால கவனம் செலுத்தமாட்டாருங்கறதை என்னால தாங்க முடியல:)

மணிகண்டன் said...

தலைவருக்கு சீட் கொடுத்துட்டாங்க அப்பு.

லோயர் said...

வீரத்தளபதி வெற்றிபெற கனடா ரசிகர் படை சார்பில் வாழ்த்துக்கள். அண்ணன் பாரளமன்றம் சென்று படை நடத்தி..அதிர வைக்க வாழ்த்த வயதுஇல்லை.. வண்ணங்குகிண்ரோம். அடுத்த படத்தை ரசிக பெருமக்கள் ஆர்வத்துடன் எத்ரிபார்ப்பதால் தயவு செய்து உங்கள் மக்கள் பணியுடன் கலை பணியையும் கவனிக்குமாறு வேண்டுகின்ரூம்.....வாழ்க வீரத்தளபதி

ஊர்சுற்றி said...

கன்ஃபர்ம்டுங்கோ..
கன்ஃபர்ம்டுங்கோ...
கன்ஃபர்ம்டுங்கோ....

சீட்டுதான். பிரச்சாரத்தை ஆரம்பிங்கோ..

senthamizh said...

mudiyala...