கண்களுக்கு எட்டா "கானல் நீர்"....
தாயகம் (?) காக்கும் " நாயகன்"....
முகவையின் "முதல் குடிமகன்"...
அநியாயத்திற்கு எதிரான "அவதாரம்".....
புதுமைகளின் "ஆ'ரம்பம்'"....
தமிழகத்தின் "ஒபாமா"...
தமிழ்த்திரையுலகின் புதிய "பரிணாமம்"...
நம் "வீரத் தளபதி"....
ஜே,கே. ரித்திஷ் அவர்களுக்கு இராமநாதபுரத்தில் நிற்க (உட்கார இல்லை) சீட் தரப்பட்டுள்ளது. என்பதை சங்கத்தின்
சார்பாக மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாடாளுமன்றத்தில் கர்ஜிக்கப் போகும் இந்த சிங்கத்திற்கு உங்கள் ஆதரவைத் தருவதும் தராததும் உங்கள் இஷ்டம்.
பின் குறிப்பு:இதுவரை டக்ளஸ் எனும் பதிவில் கிறுக்கிக் கொண்டிருந்த நான், கழகப் போர்ப் படைத்தளபதி அண்னன் கார்க்கியின் அழைப்பின் பெயரில் இங்கும் கிறுக்குகிறேன் என்பதை என் இந்த முதல் பதிவின் மூலம் தெரிவிக்கின்றேன். ஆகையால், எனக்கு தங்களின் நல் ஆதரவையும் கெட்ட ஆதரவையும் தந்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Sunday, April 5, 2009
சிங்கம் களமிறங்கிருச்சுடோய்....
Labels: களத்தில்..
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
இறங்கியாச்சா!
மீ த ஃபர்ஷ்ட்டூ டோய்ய்ய்
அடப்பாவி ஜமாலு..மைக்ரோ செகண்டுல முந்திட்டீயே!!!!
எனக்கு தங்களின் நல் ஆதரவையும் கெட்ட ஆதரவையும் தந்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்\\
அதெல்லாம்
எக்கச்செக்கமாய் உண்டு
சரி...சரி...சங்கத்து சிங்கங்கள்ல நாந்தான் ஃபர்ஷ்ட்டூ
\\எம்.எம்.அப்துல்லா said...
அடப்பாவி ஜமாலு..மைக்ரோ செகண்டுல முந்திட்டீயே!!!!\\
கி கி கி.
\\எம்.எம்.அப்துல்லா said...
சரி...சரி...சங்கத்து சிங்கங்கள்ல நாந்தான் ஃபர்ஷ்ட்டூ\\
செல்லாது செல்லாது
பொருளாளர்கிட்ட காச வாங்குங்கப்பா.கட் அவுட், தோரணம்ன்னு நிறைய வேலை இருக்கு.
இதுவரைக்கும் ஜெய்ச்சது முக்கியமில்ல மச்சி. இந்த ஆட்டமே வேற. தலைவர் ஜெய்ப்பாரா தோற்பாரான்னு பார்க்க தேவை இல்லை மச்சி, சும்மா கில்லி மாதிரி வோட்டு வித்தியாசம் இருக்கனும்..
ரெடி.ஸ்டார்ட் மீஸீக்..
டக்ளஸ்.. கல்க்குறப்பா.. நீ தான் தேர்தல் படை தள்பதி... கல்ல்க்கு
//பொருளாளர்கிட்ட காச வாங்குங்கப்பா.கட் அவுட், தோரணம்ன்னு நிறைய வேலை இருக்கு//
அப்துல்லா அண்ணன்
அப்துல்லா அண்ணன்
அப்துல்லா அண்ணன்..
உடனே மேடைக்கு வரவும்
//பொருளாளர்கிட்ட காச வாங்குங்கப்பா.கட் அவுட், தோரணம்ன்னு நிறைய வேலை இருக்கு.
//
தொண்டனே போஸ்டர் ஒட்டுனது அந்தக்காலம். இப்பல்லாம் அதுக்கும் கண்ட்ராக்ட் வந்ஹுருச்சு. நா அவங்கள வச்சுப் பாத்துக்குறேன். நீங்க எல்லாம் டோண்ட் ஒர்ர்ர்ர்ரி
:)
ஆளாளுக்கு அடிச்சுக்கிட்டா எப்படி?
தேர்தல் தளபதி எதுக்கு இருக்கோம்...!
பொருளாளர் அண்ணே அக்கவுண்ட் நம்ப்ர் அனுப்பட்டா...?!?
தேர்தல் தளபதி எதுக்கு இருக்கோம்...!
பொருளாளர் அண்ணே அக்கவுண்ட் நம்ப்ர் அனுப்பட்டா...?!?
//
கவலையே வேண்டாம்...சங்கம் வேற நான் வேறயா??? என் அக்கவுண்ட் நம்பர்தான் சங்கம் அக்கவுண்ட் நம்பர் :)
//கவலையே வேண்டாம்...சங்கம் வேற நான் வேறயா??? என் அக்கவுண்ட் நம்பர்தான் சங்கம் அக்கவுண்ட் நம்பர் //
அந்த நம்பர் என்னன்னு தான் கேக்கறோம். அதுல எவ்வளவு இருக்கு
..ம்.. துவக்குங்கள்.. பிரச்சாரத்தை..!
அட, இதுக்கேன்ன! நான் ஆல்ரெடி அண்ணனுக்கு ஒரு பதிவு இட்டுட்டேன் பாக்கலயா? போய் பாருங்க நம்ம அண்ணனோட பிரசார பீரங்கிய!
//தமிழகத்தின் "ஒபாமா"...//
இந்த பட்டம் ஏற்கனவே விஜய் என்ற சின்ன நடிகருக்கு கொடுக்கப்பட்டுவிட்டதால், எங்கள் வீரத்தளபதிக்கு வேறு பட்டும் தரும்படி சங்கத்துக்கு மனு கொடுக்கிறேன்!!
அதுவும் இல்லாமல் எங்கள் தலைவர் ஒபாமாவை எல்லாம் சும்மா ஊதி தள்ளிவிடுவார்.. வேண்டுமானால் ஒபாமாவை அமெரிக்காவின் வீரதளபதி என்று அழைத்துக்கொள்ளட்டும்!!
Veera thalapathi ethini porle sandai pottaru? DMK indavatti vetpalarle oru comedianaium arivichu makkalai santhosa padutta try pannuthu.....
எரிச்சலா தான் இருக்கு ! என்ன பண்றது ? இந்த மாதிரி எழுதி தான் கிச்சு கிச்சு மூட்டிக்க வேண்டியதா இருக்கு !
அப்துல்லா அண்ணேன் :- திருச்சில யாரு காங்கிரஸ் வேட்பாளர் ? உங்க ஊரு ஆளுங்களா ?
தல எங்க ஏரியாவிலே M.P கண்டிப்பா ஆவாரு .. மே 13 மறக்காம நன் ஊருக்குப்போய் என்னோட வாக்க அவருக்கு பதிவு பண்ணுவேன்
Post a Comment