CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, April 7, 2009

தேர்தல் பிரச்சார பாடல்

பல்லவி


கட்டான ஸ்டீல் பாடி..
இதை காண கண் வேண்டும் கோடி.

சரணம் 1
வறியவர் வருவார் உன்னை நாடி.
எதிரிகள் ஒளிவார் ஓடி..

சரணம் 2
யார் இங்க கேடி யார் இங்க கேடி..
நாங்க தான் கேடி, மத்தவனெல்லாம் பேடி..

சரணம் 3
அடுத்த படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி...
அவ தான் எங்க தலைக்கேத்த ஜோடி...

மீண்டும் அதே பல்லவி

வலையுலகில் எங்கள் தலை ஜே.கே ரித்தீஷை கிண்டல் செய்தவர் எல்லாம் ஒடி ஒளியவேண்டும் இப்போது...

தலைக்கு வருகிற பாராளுமன்றத்தேர்தலில் ராமநாதபுரம் தொகுதில் சீட் கிடைத்துள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா, கலைஞருக்கு மூளை கெட்டுவிட்டது என்று கும்மியடிக்கும் நல்லதந்தி, ப்ளீச்சிங் பவுடர், வாலைபையன் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது வேற எதுவும் இல்லை..

ஷட்டப். வெயிட் அண்டு சீ...

ஒரு சின்ன உரையாடலை கவனிங்க...

ச்சின்னப்பையன்
: அப்பாடா, எப்படியோ தலைக்கு சீட் கெடைச்சிருச்சி. சீட் கெடைக்கலன்னா உண்ணாவிரதம் இருக்கலாம்னு நினைச்சேன்...:)))))

ராப்:
உண்ணாவிரதம் தானே இருக்கப்போற ? அதுக்கு எதுக்கு ஸ்மைலி ? நான் மு.க.ஸ்டாலின் வலைப்பூவுல போய் 'me tha first' 'you the worst' 'give the seat' அப்படீன்னு ஆயிரம் பின்னூட்டம் போடலாம்னு இருந்தேன்.

வால்பையன் : அவாஜ்க்க்க் ஆஅட்ஜூ fffஓ ச்டோஓ ச்ச்ச அவ்வ்வ்வ்...பார்ப்பனர்கள் வாழ்க..பெரியாரும் வாழ்க...நான் ஈரோடு...ஈ ரோடு போயி திருச்சி வந்தா மதுரை. மதுரையில அழகிரி..இது என்னுடைய நூறாவது குவாட்டர்.

புதுகை அப்துல்லா: டேய் என்னடா நாங்க இவ்ளோ சீரியசா பேசிக்கிட்டிருக்கோம், உனக்கு கிண்டலா தெரியுதா ? கார்க்கி, தூக்குடா இவனை...

கார்க்கி : சகா, போர்ப்படை தளபதின்னா கத்திய தூக்கிட்டு அலையனுமா ? அது ஒரு பட்டம்யா. நான் ராமநாதபுரத்துக்கு பிரச்சாரத்துக்கு கிளம்பறேன். அங்கியாவது மகளிரணியில ஒரு அட்டு பிகர் சிக்குதா பாப்போம்..

பழமைபேசி: அப்படித்தான் அமெரிக்காவுல ஒருதடவை, பள்ளயத்த பள்ளத்துல ஊத்தி, கோமியத்த கோப்பையில புடிச்சு...

வித்யா : யோவ் நான் கொலைவெறியாவறதுக்குள்ள இதுமாதிரி 'non serious' guys எல்லாரையும் ஆப் பண்ணிங்க. முகவையார் வாழ்க. அவர் புகழ் ஓங்குக.

செந்தழல் ரவி: பட்டம் குடுக்குறேன் குடுக்குறேன்னு ஏமாத்திக்கினே இருந்தானுவ. நானே அய்ரோப்பிய கிளைக்கழக செயலாளர் பட்டத்தை எடுத்துக்கவேண்டியதா போச்சு.

கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...\
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...

செந்தழல் ரவி: வெளங்கீரும் திரு கனேஷ் அவர்களே.

நர்சிம்: ஜூனியர் விகடனில் என்னுடைய முன்னூத்தம்பதாவது ஜோக்கு..

கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே

பரிசல்: அய்யோ முடியல முடியல.

செந்தழல் ரவி: ஏய் இது வீரத்தளபதி ரசிகர் மன்ற கூட்டமா இல்லையா, பொதுப்பிரசினையை பேசுறத நிறுத்துங்க. தலை இலங்கையில அணுகுண்டு போடுவாரா இல்லையா அதை சொல்லுங்க...

அதிஷா: அய்யோ என்னாலயும் முடியல. இஞ்சி தின்ன குரங்கு, கஞ்சி குடிச்ச கருவாடு எல்லாம் எம்பி எலக்ஷன்ல நின்னா நான் சுண்டக்கஞ்சியா குடிச்சு கவுந்துடுவேன்..

புதுகை அப்துல்லா: அப்பாடா, இவன் ஒருத்தனாவது பாயிண்டுக்கு வந்தானே ?

8 comments:

டக்ளஸ்....... said...

என்னய்யா இது, ல தேர்தல் பொறுப்பாளரக் காணோம்..
பாத்து கொஞ்சம் கவனிங்கப்பா!

வித்யா said...

சரி மிஜிக் யாரு?? ஆஸ்கர் நாயகன தூக்கிடுவோமா?? ஜே.கே ஹோ ன்னு நடுவுல நடுவுல வரனும் சரியா.

ஜே.கே.ஆர் ரசிகர்கள் said...

நீங்கதான் பொறுப்பாளர் டக்ளஸ்

டக்ளஸ்....... said...

அதத்தான்யா, நானும் கேக்குறேன்..
தேர்தல் பொறுப்பாளர் "ஸாங் கம்போசிங்" குக்கு வரலையா..

கார்க்கி said...

ஆஹா.. அற்புதம்..அட்டகாசம்..

விஷ்ணு. said...

தான தலைவன்
முகவை வள்ளல்
அவாதாரம் எடுத்த அக்கினி
என்ற வார்த்தைகளை எல்லாம் போடுங்கப்பா

நரேஷ் குப்தாகிட்ட முதல்ல பேசனும் சிவகாசி தொகுதியான என்னை இந்த தடவ மட்டும் முகவை(இராமநாதபுரம் எல்லாம் பழசு முகவை தான் லெட்டஸ்டு) தொகுதிக்கு மாத்த சொல்லனும். அப்பதான் எங்கள் அண்ணன் தமிழ்நாட்டின் விடிவெள்ளி ஜே.கே.ஆருக்கு ஓட்டு போட முடியும்.

அதிஷா said...

ஆஹா அருமையான பதிவு. எங்கள் தலை புகழ்பரப்பும் வலைப்பதிவர்களுக்கு நன்றி

அன்புடன் அதிஷா
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ஆர் ரசிகர் மன்றம்
முகப்பேர் மூன்றாவது பிளாக் முட்டுச்சந்து இரண்டாவது கிளை கடைசி உறுப்பினர்.

வால்பையன் said...

உங்களுக்கு கிண்டலா போச்சா!

நாளைக்கே நாம் என்னன்ன செய்ய வேண்டும் என திட்ட அறிக்கை வழங்கப்படும். தயாராக இருக்கவும்.