CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, May 15, 2009

வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா

jkr

     எங்க தல சிங்கம்டா…

 

  தலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் தலைக்கு சீட் அறிவித்தவுடன் ஆ வென பிளந்த வாய்கள் தான் அனேகம். அவரின் மக்கள் செல்வாக்கு, அரசியல் அனுபவம், பொது சேவைகள் என எதுவும் தெரியாத தற்குறிகள் ஏதோ நாயகன் பட வெற்றிதான் அவருக்கு சீட் வாங்கித் தந்ததாக உளறினார்கள். பாஜகவின் திருநாவுக்கரசரை எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியுமா என்று சொன்னவர்களும் உண்டு.

இதோ எங்க சிங்கம் 3500 வாக்கள் முன்னிலையில் இருக்கிறது. பிராச்சர களத்தில் நாங்கள் குதித்த போது தலைமை எங்களுக்கிட்ட கட்டளை என்னத் தெரியுமா? இப்போதே அதிகம் பேச வேண்டாம். நம் வெற்றி பேசட்டும் என்றார்கள்.  இதொ கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி.

இது முடிவல்ல..

இது ஆரம்பம்.

இனிமேல் தான் பூகம்பம்….

17 comments:

Alakiri said...

black vote is india's sad

ஊர்சுற்றி said...

ஜே.கே. ரித்திஷ் M.P. வாழ்க!

கார்க்கி said...

//இது ஆரம்பம்.

இனிமேல் தான் பூகம்பம்….
//

intha thadavayaavathu ethaavthu uruppadiyaa seyngkappaa

ki said...

annan Rithish valaga

pappu said...

அண்ணனுக்கு பிரசாரம் பண்ணிய என்னைப் போன்ற செயல் வீரர்களும், இந்த மன்றமுன் அண்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

செல்வேந்திரன் said...

ஜே.கே.ரீத்திஷூக்கு உள்துறை கேட்கலாமா அல்லது பாதுகாப்புத் துறையா?!

அபி அப்பா said...

தல டுப்பாக்கி எல்லாம்ம் வச்சிருக்கு! அதனால பாதுகாப்புதுறை தான் வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்குறேன்!

SUBBU said...

தமிழகத்த அந்த ஆண்டவனாலகூட காப்பாத்த முடியாது :(

வால்பையன் said...

மந்திரி சபையிலும் இடம் கிடைக்கும் என நம்புவோம்!

மணிகண்டன் said...

மவனே :- எவன் இந்த பதிவு எழுதினது ? மரியாதையா பேர சொல்லிடு ! :)-

டக்ளஸ்....... said...

தல ஜெயிச்சுருச்சு...!
தலைவனுக்கு எந்த துறைனு முடிவாகட்டும் அப்பறம் பேசிக்கலாம்..!

Anonymous said...

This victory must be dedicated to "Adopted Son Sudhagaran" and Anja Nenjan M. K. Azhagiri. Ritish was Svakumar and working in a tea shop in Ramnad. The guy from the adjacent grocery shop said that Ritish will be poor by 100 croe after this election. How come a guy working in a tea shop will become poor by 100 crore? From the tea shop he went on to become the driver of "adopted son Sudhagaran". The rest can be assumed as what happened in 1996! Even while he was spending so much money, he was way behind Thirunavukkarasu (BJP) and Sathiamoorthy (ADMK). Thats where M. K. Azahagiri suggested the master stroke. Azhagiri told Ritish to go to Jamats and Churches and tell them that BJP will be harmful to them if they come to power. Ritish did that effectively. Another master stroke by Azhagiri was splitting of SC votes. Winning candidate is going to be from thevar community, If he belongs to DMK, it is better than the rest. Although, Ritish and Sathiamoorthy were not allowed to enetr villages dominated by SC people, at a later stage Ritish was allowed to campaign in those villages. Hence, Ritish's victory is a result of Sudhagaran's money and Azhagiri's strategies. God save Ramnad dt!

சந்ரு said...

பதிவுகள் அருமை தொடருங்கள்...

sankarfilms said...

RITISH MELA UNGALUKKU ENNA KOVAM?

வா(வ)ரம் said...

”புது இணைய இதழ் “
இது ஒரு திரட்டி அல்ல.

தங்கள் படைப்புகளை இங்கு இணத்து
நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

http://tamilervaram.blogspot.com/

sankarfilms said...

ritish mela enna kobam

Prabhu said...

என்ன துறை தரலாம் என சிந்திப்பதே நான் விரும்பவில்லை!, அணைத்து துறைகளையும் நெறிபடுத்தும் நெறித்துறை அமைச்சர் பதவிக்கு ஜெ.கே.ரி தகுதியானவர்!!.. :)

ஒரு சிறு விண்ணப்பம், இந்த வலைபூ தலைவருக்கு , என்னை ஜெர்மனியின் கழக செயலாராக பணி அமர்த்தவும்!!

என் தகுதி, நான் அவர் நடித்த நாயகன் படத்தை ஒரு முறை பார்த்துள்ளேன்!!