CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, December 11, 2008

வலையுலகத்தை கலக்க வரும் சிங்கங்கள்

வலையுலக பெரியோர்களே, தாய்மார்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே,

அவ்வபோது தத்தம் பதிவிலே தள‌பதியின் புகழ்பாடி வந்த நாங்கள் இதோ சொந்தமாக ஒரு வலைப்பூவை உருவாக்கி இருக்கிறோம். எங்கள் சங்கத்தின் முக்கியமான நோக்கம், உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் அகிலாண்ட நாயகனின் ரசிகர்களை ஒன்று திரட்டுவதே. 2009ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் ஹிட்ஸும் நூறு உறுப்பினர்கள் சேர்ப்பதுமே எங்கள் லட்சியம். சங்கத்தில் சேர விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி jkrfanclub@gmail.com 

மன்றத்து நிர்வாகிகள்

தலைவர் ராப்
துணைத்தலைவர் ச்சின்னப்பையன்
பொருளாளர் புதுகை.அப்துல்லா
கொள்கை.ப.செயலாளர் வித்யா 
சிங்கை மன்ற தலைவர் ஜோஸப் பால்ராஜ் 
போர்படை தள‌பதி கார்க்கி

மறக்காமல் உங்கள் வருகையை பின்னூட்டம் மூலம் பதிவு செய்யுங்கள். ஆச்சரியமூட்டும் பல பரிசுகள் காத்திருக்கின்றன.

53 comments:

ஜே.கே.ஆர் ரசிகர்கள் said...

நான் தான் ஃப்ர்ஸ்ட்டு

கார்க்கி

ஜே.கே.ஆர் ரசிகர்கள் said...

test

தமிழ் பிரியன் said...

மீ த மூணாவது

விஜய் ஆனந்த் said...

:-)))...

என்னையும் ஆட்டத்துல சேத்துக்குங்கப்பா...

தமிழ் பிரியன் said...

கார்க்கி, நான் சங்கத்தில் சேர ரகசியமா கொடுத்த கவர் என்னாச்சு?

தமிழ் பிரியன் said...

கவர் கொடுத்தும் என்னை சங்கத்தில் சேர்க்காத தலைவி ராப், கவர் வாங்கிய தொண்டரடிரித்திஷாழ்வார் கார்க்கியைக் கண்டிக்கிறோம்.

தமிழ் பிரியன் said...

லஞ்ச ஊழலுக்கு பொறுப்பேற்று சங்க நிர்வாகிகள் உடனே பதவி விலக கேட்டுக் கொ’ல்ல’ப்படுகிறார்கள்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தலைவர்: ராப்??

யேன்ப்பா.. ஏற்கனவே எல்லாரும் ராப் ஆம்ப்ளேயா ன்னு சந்தேகத்துல இருக்காங்கப்பா..

தலைவி ராப் ன்னு மாத்துங்கப்பா..

நான் ஆதவன் said...

இது அவருக்கு தெரிஞ்சு வீட்டுக்கு ஆட்டோ விடப்போறாரு.... (அட பாராட்டதான்க)

PoornimaSaran said...

me????????????????????

PoornimaSaran said...

வோட்டு போட்டாச்சு
:)

PoornimaSaran said...

ஹை நான் தா 10 ஆவது:)

narsim said...

presnd sir

அத்திரி said...

உள்ளேன் ஐயா

ஷங்கர் Shankar said...

என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! எனது வலைதளம் shankarnews.blogspot.com

எனது முகவரி shankard@oneindia.in

Rajes said...

ennaiyum serthukongapa.... akilanda nayagan kaliyuga karnan veranda nayagan kodai vallal payum puli engal annan J.K.R valka....

தாரணி பிரியா said...

ஆஹா சிங்கங்க சங்கம் அமைச்சு கிளம்பியாச்சா

தாரணி பிரியா said...

//2009ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் ஹிட்ஸும் நூறு உறுப்பினர்கள் சேர்ப்பதுமே எங்கள் லட்சியம்.//

ரொம்பவே டார்கெட் கம்மி கார்க்கி. இது எல்லாம் ஒரே மாசத்தில வந்திடும் பாருங்க

தாரணி பிரியா said...

//ஆச்சரியமூட்டும் பல பரிசுகள் காத்திருக்கின்றன. //

டி.வி.டி. நிச்சயம் உண்டுதானே

தாரணி பிரியா said...

//PoornimaSaran said...
me???????????????????? //

கோவை மன்றத்துக்கு நம்ம பூர்ணியை பொறுப்பா நியமிக்கலாம் கார்க்கி

எனக்கு பதவி எல்லாம் வேண்டாம். தொண்டரோடு தொண்டராய் இணைந்து பணியாற்றவே எனக்கு விருப்பம்

தாரணி பிரியா said...

ஒரு கமெண்ட் மட்டும் போட்டுட்டு வேலைய பாக்க நினைச்சேன். ஆனா பாருங்க இது 5‍வது கமெண்ட்,

இதுதான் தலைவரோட பெருமை, புகழ் எல்லாம்.

திரும்ப திரும்ப படத்தை பாக்க வெக்கற மாதிரி திரும்ப திரும்ப கமெண்ட் போட வைக்கிறார்.

பரிசல்காரன் said...

அடங்கொக்கமக்கா..

நெசமாலுமே இதுல யாராச்சும் எம்பி எம்பி எம்.பி ஆய்டுவாங்க போலிருக்கே.

ம்ம்ம்..நாமளும் ஒரு ஜால்ராவை அடிச்சு வைப்போம்!

வாழ்க ஜே.கே.ஆர்!!!

கிழஞ்செழியன் said...

தென்சென்னை பொறுப்பாளர் பதவி காலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்
'நானும் சேந்த்துக்குறேன்'.

அர டிக்கெட்டு! said...

இது அநியாயம்,
நான் சூர சேனாதிபதி ஆர்.கே ரசிகர் மன்றம் தொடங்கப்போறேன்..., எல்லாம் அவன் செயல்!

Anonymous said...

Attendance..

:))

Kathir

rapp said...

ஹே டண்டனக்கா, ஏ டணக்கு நக்கா:):):)

rapp said...

முத்து மற்றும் தாரணி பிரியா ரெண்டு பேரின் கமெண்டையும் கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

rapp said...

மன்றத்துல சேரணும்னு மக்களோட துடிப்பு புரியுது:):):) ஆனா இதுக்கெல்லாம் சிறப்புத் தகுதி இருக்கு:):):) அதுப்பத்தி, மன்றத்து போர்படைத் தளபதி விரைவில் பதிவே போட்டு விளக்குவார்:):):)

rapp said...

அடுத்து இங்கிருந்து வரப்போகும் பகீர் பதிவுகளுக்கு தயாராக இருக்குமாறு சாம் ஆண்டர்சன் மன்றத்தினருக்கு எச்சரிக்கப்படுகிறது:):):)

rapp said...

me the 30TH:):):)

வித்யா said...

அச்சச்சோ நான் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். தளபதி முந்திகிட்டாரு. சூப்பரப்பு:)

SK said...

அடங்கொய்யால :-)

சென்ஷி said...

:-))))

சென்ஷி said...

:-))

தாமிரா said...

இதுவரை மூன்று தனிப்பதிவுகள் எழுதி தலையின் புகழ்பாடிவரும் எனக்கு சங்கத்தில் எந்தப்பதவியும் இல்லாதது கண்டு உள்ளம் குமுறுகிறேன். விரைவில் சென்னையில் உண்ணாவிரத அற‌ப்போராட்டம் நிகழும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

வால்பையன் said...

வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள்

வால்பையன் said...

நானும் ஆட்டையில் இருக்கேன்

Anonymous said...

தலை சார்பா நானும் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்.
ஆஸ்திரேலியக்கிளை

அதிரை ஜமால் said...

ஃப்ர்ஸ்ட்டு போட்டே தொடங்கி வச்சிறுக்காங்கப்பா

இதுவும் ஒரு குடும்ப அரசியல் மாதிரி தெரியுது.

எதுக்கும் நம்ம ஓட்டையும் போட்டும் வைப்போம்


அட ‘ஓட்டை’ இல்லீங்க ‘ஓட்டு’ ‘ஓட்டு’

புதுகை.அப்துல்லா said...

தல...தல ஓடிவா :)

புதுகை.அப்துல்லா said...

41

புதுகை.அப்துல்லா said...

42

புதுகை.அப்துல்லா said...

43

புதுகை.அப்துல்லா said...

44

புதுகை.அப்துல்லா said...

45

புதுகை.அப்துல்லா said...

46

புதுகை.அப்துல்லா said...

47

புதுகை.அப்துல்லா said...

48

புதுகை.அப்துல்லா said...

49

புதுகை.அப்துல்லா said...

50

அப்பாடா தலிவன் பட்த 50 நாள் ஒட்டியாச்சு...அப்பால அல்லாரும் வந்தா 300, 400 நாள் கூட ஓட்டிடலாம் :)

Anonymous said...

51

இராம்/Raam said...

:))

JKR Fan said...

best of my dear hero

u have great future in tamil cenima

thanks
(Tollywood Album)
www.999masala.com