CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, December 17, 2008

ஜே.கே.ஆர் - புகழ் பாடல்

வலையை மேய்ந்த போது பரவலாக என் கண்னில் படுவது வீரத்தளபதியை போற்றி எழுதும் பதிவுகள் தான். அவற்றில் ஒன்றுதான் இது. இதை எழுதியவரின் வலைப்பூ முகவரி http://enthanvaanam.blogspot.com. ஆனால் அவரின் தளத்தில் அவர் பெயர் கூட இல்லை. ஜே.கே.ஆரின் ரசிகர் என்பதால் இளங்சிங்கம் என்பது போன்ற பெயராகத்தான் இருக்க முடியும். அவர் எழுதிய பாடல் இதொ.(கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்)



ஜெயிக்கிறாரு ஜெயிக்கிறாரு ஜே.கே.ஆரு
அண்ணன் யாரு அண்ணன் யாரு கேட்டுப் பாரு
அண்ணந்தானே முறுக்குமீசை எம்.ஜி.ஆரு
தோக்காத தோக்காத கஜினி பாரு
உளராத உளராத ரஜினி பாரு

அண்ணன் படத்த பாத்து பாத்து சிரிக்கும் குழந்தை பாரு
கண்ணு ரெண்டில் கண்ணு ரெண்டில் சூரியன் பாரு


நடந்து வந்தா நடந்து வந்தா நைலு ரிவரு
எழுந்து நின்னா எழுந்து நின்னா ஈபில் டவரு

உக்காந்தா உக்காந்தா சீனாச் சுவரு
தானத்துல தானத்துல கர்ணன் பாரு

தர்மத்துல தர்மத்துல மனுநீதிச் சோழன் பாரு
பேச்சுலதான் பேச்சுலதான் சின்ன கலைஞர் பாரு

படிப்புலதான் படிப்புலதான் சிவில் இஞ்சினியர் பாரு
நகைச்சுவையில் நகைச்சுவையில் கலைவாணர் பாரு
நடிப்புலதான் நடிப்புலதான் அண்ணன் சிவாஜி சாரு
மனசுலதான் மனசுலதான் தலைவர் நம்பியாரு

ஆட்டோவுல ஆட்டோவுல போஸ்டரு பாரு
அரசியல்ல அரசியல்ல கிங் மேக்கர் பாரு

ஜெயிக்கிறாரு ஜெயிக்கிறாரு ஜே.கே.ஆரு
அண்ணன் யாரு யாரு கேட்டுப்பாரு
அண்ணந்தானே முறுக்குமீசை எம்.ஜி.ஆரு
தோக்காத தோக்காத கஜினி பாரு
உளராத உளராத ரஜினி பாரு

அண்ணன்தான் தமிழ்நாட்டின் ப்யூச்சரு பாரு
அண்ணன்தான் தமிழ்நாட்டின் ப்யூச்சரு பாரு

இதப் புரிஞ்சுக்காட்டி புரிஞ்சுக்காட்டி டேஞ்சரு பாரு
இதப் புரிஞ்சுக்காட்டி புரிஞ்சுக்காட்டி டேஞ்சரு பாரு

13 comments:

வித்யா said...

me the 1st:)

வித்யா said...

ஹே யாருப்பா அங்க.ஹாரிஸ் ஜெயராஜ கூப்பிடுங்கப்பா. கம்போசிங் போய்டுவோம்.

கார்க்கி said...

இப்பதான் கொ.ப.செ வா நடக்கறீங்க.. குட்..

தமிழ் பிரியன் said...

கலக்கலா இருக்கு!
வாழ்க வீரத்தளபதி! வளர்க அவரது வள்ளல்தனம்!

SK said...

:)) superrrrrrrrrrr

சின்ன அம்மிணி said...

எங்கள் ஊரில் ஆட்டோ இல்லை. அதனால் குவாண்டஸ் விமானங்களில் போஸ்டர் ஒட்ட திட்டமிட்டிருக்கிறோம்.

ஆஸ்திரேலியக்கிளை

சின்ன அம்மிணி said...

வாழ்க தலை

சின்ன அம்மிணி said...

ஏரோப்ப்ளேன் அளவுக்கு உயர்ந்த அவர் புகழ் வளர்க

muru said...

பெஜாரூ- இன்னு சொன்னா,
உசுருக்கு ஆபத்து...
அதனால பிரமாதம்,
அபாரம்...
ஸுப்பரூ...

ஹாரிஸ் ஜெயராஜ் said...

என்ன புண்ணியம் செஞ்சேன் உங்க படத்துக்கு இசையமைக்க

PoornimaSaran said...

// muru said...
பெஜாரூ- இன்னு சொன்னா,
உசுருக்கு ஆபத்து...
அதனால பிரமாதம்,
அபாரம்...
ஸுப்பரூ...

//

ரிப்பிட்டேய்.........

புதுகை.அப்துல்லா said...

இதை எழுதியவரின் வலைப்பூ முகவரி http://enthanvaanam.blogspot.com. ஆனால் அவரின் தளத்தில் அவர் பெயர் கூட இல்லை. ஜே.கே.ஆரின் ரசிகர் என்பதால் இளங்சிங்கம் என்பது போன்ற பெயராகத்தான் இருக்க முடியும்.
//

அடப்பாவிகளா அதுக்குள்ள அந்த ஆள மறந்துட்டீங்களா??? அவர் தான் நம்ப மன்றத்தின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் வழிப்போக்கன். அவர் பர்சனல் வேலையால மன்ற பணிகளில் கவனம் செலுத்த முடியாததால் இப்ப வித்யா அந்த போஸ்ட்ல இருக்காங்க :)

pongada polapatha pundaingala said...

poi polapu pundaya paarungada, kena pundaingala.